196
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் கோயிலாமனை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
அதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவற்துறையினர் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love