184
மத்திய வங்கி ஆளுநர் பதவியின் புதிய தவணைக்காக கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று (30.06.22) மாலை இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகள் புதிய தவணைக் காலத்துக்காக மத்திய வங்கி ஆளுநருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love