Home இலங்கை6 ஆண்டுகளுக்கு, மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க தொடர்வார்!

6 ஆண்டுகளுக்கு, மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க தொடர்வார்!

by admin

மத்திய வங்கி ஆளுநர் பதவியின் புதிய தவணைக்காக கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று (30.06.22) மாலை இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் புதிய தவணைக் காலத்துக்காக மத்திய வங்கி ஆளுநருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More