Home இலங்கைசிறுவனுக்கு எமனான ரம்புட்டான்

சிறுவனுக்கு எமனான ரம்புட்டான்

by admin

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் ( வயது -10 ) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். 

குறித்த சிறுவன் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய நிலையில்,  திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது , தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது . 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More