Home இலங்கையாழ்.நகர் மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்!

யாழ்.நகர் மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்!

by admin

யாழ் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் ,  லொறி என்பவற்றுக்கு  டீசல் திருட்டு தனமாக டீசல் விநியோகித்துக்கொண்டு இருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர். 
அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. 
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அப்புறப்படுத்தி சென்றுள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More