156
கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் எதிர்ப்புகள் காரணமாகவே அவா் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன.
Spread the love