127
இன்று றடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் கூட்டப்பட்ட அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இவ்வாறு கோாிக்விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love