Home இலங்கைஎரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு!

எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு!

by admin

எரிவாயு கப்பல் இன்று (10.07.22) நாட்டிற்குள் பிரவேசித்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் என- ஜனாதிபதி காரியாலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More