Home இலங்கைரணிக்கு, மொட்டு ஆதரவளிப்பதாக அறிவிப்பு!

ரணிக்கு, மொட்டு ஆதரவளிப்பதாக அறிவிப்பு!

by admin

பதில் ஜனாதிபதியாக இன்று (15.07.22) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவை, அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி, அடுத்த ஜனாதிபதியைத்  தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More