Home இலங்கைஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவியேற்பு!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவியேற்பு!

by admin

1.தினேஸ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

  1. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு
  2. சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
  3. பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்
  4. கெஹேலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம், நீர் வழங்கல்
  5. மஹிந்த அமரவீர – விவசாய, வனஜீவ மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு
  6. விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
  7. ஹரின் பெர்ணான்டோ – சுற்றுலா மற்றும் காணி
  8. ரமேஸ் பத்திரன – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில்
  9. பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி
  10. அலி சப்ரி – வெளிநாட்டு அலுவல்கள்
  11. விதுர விக்ரமநாயக்க – புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரம்
  12. காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி
  13. நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்
  14. 15.ரொஷான் ரணசிங்க – விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம்
  15. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  16. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
  17. நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ – வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More