Home இலங்கைமுன்னிலை சோஷலிச கட்சிக்கு சோதனை ஆரம்பம்!

முன்னிலை சோஷலிச கட்சிக்கு சோதனை ஆரம்பம்!

by admin

முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்தில் காவற்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நுகேகொடை அலுவலகத்தில் இன்று காலை காவற்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More