Home இலங்கைசர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதில்லை!

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதில்லை!

by admin

சர்வகட்சி அரசாங்கத்தில் தாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கூட வழங்க போதில்லை என கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More