இலங்கை பிரதான செய்திகள்

“கோட்டா கோ கம”வுக்கு காலக்கெடு!

காலிமுகத்திடலில் இருக்கும் SWRD பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு காவற்துறையினர் காலக்கெடு விதித்துள்ளனர்.

அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென காவற்துறையினர், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.

“சட்டவிரோத கட்டமைப்புகளை” அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் ​காவற்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பினால் போராட்டகாரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.