இலங்கை பிரதான செய்திகள்

நிரந்தர நாட்டை, தேடும்வரை கோட்டாபய தாய்லாந்தில் தங்கியிரு்பார்!

இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.

வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும் தாய்லாந்தில் அவர் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.