Home இலங்கைதமிழ் டயஸ்போராவிற்கான தடை நீக்கத்தால் பிரச்சனை இல்லை!

தமிழ் டயஸ்போராவிற்கான தடை நீக்கத்தால் பிரச்சனை இல்லை!

by admin

தமிழ் டயஸ்போராவிற்கான தடை அநியாயமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை நீக்குவதில் பிரச்சினை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களின் டொலர் முதலீட்டின் அடிப்படையில் தடையை நீக்கம் செய்யப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாம் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், நெருக்கடியின் உண்மையான அழுத்தத்தை இலங்கையர்கள் இன்னும் அனுபவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More