162
ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும், பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி மூலம் தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது எதிர்வரும் திங்கட்கிழமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love