153
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மாகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலை கொடியிறக்கம் நடைபெற்று , ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவுபெறவுள்ளது.
கடந்த 2ஆம் திகதியுடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் கடந்த 25 நாட்களாக மிக சிறப்பாக நடைபெற்றது.
Spread the love