Home இலங்கைஇடைக்கால வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றது

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றது

by admin

இடைக்கால வரவு – செலவு திட்டத்தை  இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான  ரணில் விக்கிரமசிங்கவினால் சமா்ப்பிக்கப்படவுள்ளது. 4672 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால வரவு – செலவு திட்டம் சமா்ப்பிக்கப்பட்டதனையடுத்து, பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் வரவு – செலவு உரை இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெற்று இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More