Home இலங்கைசமந்தா பவர் இலங்கையை சென்றடைந்தாா்

சமந்தா பவர் இலங்கையை சென்றடைந்தாா்

by admin

நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கையை சென்றடைந்துள்ளாா்.

சமந்தா பவர் இன்று  இலங்கை செல்கின்றாா்

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் இன்று  (10) இலங்கைக்கு ​ செல்லவுள்ளார்.  இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இலங்கையில் தங்கியிருக்கும் அவா் , இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில்  ஆராயவுள்ளார்.  சமந்தா பவர் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More