Home பிரதான செய்திகள்ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு

ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு

by admin

2022 லேவர் கிண்ணத் தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் ஆவார். அவுஸ்திரேலியா, பிரான்ஸ், விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடியுள்ள அவா் இதுவரை 8 விம்பிள்டன் பட்டம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தரவரிசையில் 310 வாரங்கள் முதலாம் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராவாா்.

இந்தநிலையிலேயே அவா் இந்த ஓய்வு குறித்த அறிவிப்பினை வௌயிட்டுள்ளா்ா. அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை அவரது இறுதி போட்டியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More