Home இலங்கை“இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு

“இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு

by admin

யாழ். பல்கலைக் கழக இந்து கற்கைகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட “இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு அண்மையில் இடம்பெற்றது. 

இம்மாநாட்டில் மதத்தலைவர்கள்,  பேராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள்,  பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரிய மாணவர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்-

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More