Home இலங்கைஐ.நா. பிரதிநிதி  இலங்கை செல்கிறார்!

ஐ.நா. பிரதிநிதி  இலங்கை செல்கிறார்!

by admin

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று (25.09.22) இலங்கைக்கு பயணம் செய்கிறார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More