இலங்கைபிரதான செய்திகள் ஹர்ஷ டி சில்வா கோப் குழுவிலிருந்து விலகியுள்ளார். by admin October 4, 2022 written by admin October 4, 2022 329 நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கோப் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பரிந்துரை செய்துள்ளார் Spread the love Tweet கோப் குழுசஜித் பிரேமதாசஹர்ஷ டி சில்வா 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை next post மற்றுமொரு பேராதனை பல்கலை மாணவனைக் காணவில்லை Related News நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு... July 14, 2026 ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய... July 14, 2026 அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு... July 14, 2026 சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்... July 14, 2026 பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக... July 13, 2026 வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை... July 13, 2026 அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்: July 13, 2026 தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு! July 13, 2026 யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க... July 13, 2026 பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு! July 13, 2026