167
பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தொிவித்துள்ளனா்.
குறித்த மாணவன் விடுதியில் இல்லை என தமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாககாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love