Home இலங்கைகோண்டாவிலில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

கோண்டாவிலில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவமானது இன்றையதினம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது  இடம்பெற்றது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில்மேலதிக விசாரணைகளை  கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More