151
இன்றைய தினத்துக்குள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு விசாரணையில் முன்னிலையாக காரணத்துக்காவே இவ்வாறு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love