Home இலங்கைபருத்தித்துறையில் தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

பருத்தித்துறையில் தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More