137
COP27 – UN காலநிலை மாற்ற மாநாடு பற்றிய விழிப்புணர்வூட்டும் செயல் அமர்வு கொக்குவில் ஸ்ரீ இராம கிருஷ்ணா வித்தியாசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிபர் கே.திலீபன் தலைமையில் நடை பெற்றது.
இந்த நிகழ்வில் விருத்தினராக, எதிர்காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழக செயலாளர் ம.சசிகரனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கருத்துரைகளை வழங்கினர்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் கால நிலை மாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை கட்சிப்படுத்தி, கால நிலை மாற்றத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
Spread the love