Home உலகம்காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 7 குழந்தைகள் உட்பட  21 பேர் பலி

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 7 குழந்தைகள் உட்பட  21 பேர் பலி

by admin

பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென  ஏற்பட்ட தீ விபத்தில்  21 பேர்  உயிரிழந்துள்ளனா்.    அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் விரைவாக பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தமையினால்   அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தநிலையில் 7 குழந்தைகள் உட்பட    21 பேர்   உயிரிழந்துள்ளனர்.

உயிாிழந்தவா்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்களின் மு . தீ விபத்து குறித்து தகவலறிந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும்  கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்..
 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More