146
பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரி
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால், முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், அத்தியாவசிய மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழி வகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Spread the love