159
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் முன்னெடுக்கப்பட்டது
“முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக்கொள்வோம்” எனும் தொனிப் பொருளின் கீழ் இன்றைய தினம் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது,
குறித்த தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது
Spread the love