220
யாழ் மாவட்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் மஞ்சுள செனரத்ன இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள ரதிக் காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்று, பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதுவரை காலமும் கடமையாற்றிய விஜித குணரத்ன ஓய்வு பெற்றதையடுத்து நாடாளுமன்ற பிாிவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த மஞ்சுள செனரத்ன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
Spread the love