Home இலங்கைவடமாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபா் கடமையேற்பு!

வடமாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபா் கடமையேற்பு!

by admin

வடமாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபா் மஹிந்த குணரட்ண  இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை 11.21  மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபா்  காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபா்    ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபராக இருந்த மஹிந்த குணரட்ண வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா   அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More