164
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மோட்டார் சைக்கிள் அநாதரவாக இருந்தது.
அதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அச்சுவேலி காவற்துறையினருக்கு தகவலளித்தனர். தகவலை அடுத்து மோட்டார் சைக்கிளை மீட்ட காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love