Home உலகம்நேபாள விமான விபத்து – பயணித்த   68  பேரும் பலி

நேபாள விமான விபத்து – பயணித்த   68  பேரும் பலி

by admin

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் சென்ற  விமானம் விபத்துக்குள்ளானதில்  அதில் பயணித்த   68  பேரும் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் எனவும்,   அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது  எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.  உளிாிழந்தவா்கள-ில்   53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும்  04 ரஷ்யாவை சேர்ந்தவா்களும்  02 கொரியா பயணிகள் மற்றும் அயர்லாந்து, அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணிகளும் உள்ளடங்குவதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More