187
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் 6 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love