இலங்கை பிரதான செய்திகள்

முன்னாள் மேஜருக்கு 4 வருட கடூழிய சிறை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட  ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம்   தீர்ப்பளித்துள்ளது.

 அபராத தொகையை  செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் 6 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.