3
அநுராதபுரம் – எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தில் தாய் ஒருவரும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிாிழந்துள்ளதாகவும் கணவா் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
Spread the love