Home பிரதான செய்திகள்அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 10 ஆவது முறையாக ஜோகோவிச் சம்பியனானாா்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 10 ஆவது முறையாக ஜோகோவிச் சம்பியனானாா்

by admin

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்  ஆண்களுக்கான  ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில்  செர்பிய வீரரான ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸுடன்   போட்டியிட்ட  ஜோகோவிச்  6-3, 7-6(4) 7-6 (5) என்ற செட் கணக்கில்  வென்று சம்பியன் பட்டத்தை   கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் பெற்ற  22ஆவது  கிராண்ட்ஸ்லாம்  பட்டமாகும். இதன் மூலம் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More