155
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராகவுள்ள பான் கீ மூன், எதிர்வரும் 06 ஆம் திகதி நாட்டிற்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கிணங்க நாட்டிற்கு செல்லவுள்ள பான் கீ மூன், பல்வேறு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளார்.
இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.
Spread the love