இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை

சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 08 கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7 ஆண் கைதிகளுக்கும் ஒரு பெண் கைதியுமாக 08 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.