224
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா நேற்று வெள்ளிக்கிழமை (10.02.23) பிற்பகல் 4.30 மணியவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love