198
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் , மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐம்பொன்னிலான சிவகாமி சிலை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஐடியல் மோட்டர்ஸ் (மகேந்திரா) நிறுவனத்தின் நிறுவனர் திரு .நளின் வெல்கம சிவகாமி சிலையினை ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்து வைத்தார்.
Spread the love