பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல் நலக்குறைவால் காலமானார். பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்த அவா் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment