207
வடக்கில் களப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் , மன்னார் , வவுனியா முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 18 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Spread the love