150
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6402-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6410-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6414-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6438-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6441-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6445-800x533.jpg)
வடக்கில் களப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் , மன்னார் , வவுனியா முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 18 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6402-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6410-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6414-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6438-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6441-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6445-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/02/DSC_6491-800x351.jpg)
Spread the love