Home இலங்கை மறைந்த ஊடகவியலாளா் பயஸின் தாயும் சிறிய தாயும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்பு

மறைந்த ஊடகவியலாளா் பயஸின் தாயும் சிறிய தாயும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்பு

by admin

மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் இருவரும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சகோதரிகளான மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகியோரின் சடலங்களே  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More