Home பிரதான செய்திகள்மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா  கைப்பற்றியுள்ளது

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா  கைப்பற்றியுள்ளது

by admin

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி  கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற   இறுதிப் போட்டியில்  – தென்னாப்பிரிக்க அணியுடன் போட்டியிட்ட அவுஸ்திரேலிய அணி   19 ஓட்டங்கள் வித்தியாசத்தில்   வெற்றி பெற்று  கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது

நாணய சுழற்சியிy; வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. நிா்ணயிப்பட்ட  20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதையடுத்து 157 ஓட்டங்கள் எனும் வெற்றி  இலக்குடன் களமிறங்கிய  தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களின்  முடிவில் 6 விக்கெட்டுக்களை  இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இந்தநிலையில்  அவுஸ்திரேலியா அணி    6 முறையாக மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை  கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More