உலகம் பிரதான செய்திகள்

இத்தாலியில் புலம்பெயர்ந்தோா் படகு விபத்துக்குள்ளானதில் 58 போ் பலி

The wreckage from a capsized boat washes ashore at a beach near Cutro, southern Italy, Sunday, Feb. 26, 2023. Rescue officials say an undetermined number of migrants have died and dozens have been rescued after their boat broke apart off southern Italy. (AP Photo/Giuseppe Pipita)

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையருகே சுமாா் 150 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட   58போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

  தகவல் அறிந்து மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலி கடலோர காவல்படையினா் மற்றும்  காவல்துறையினா்   58போின் உடல்களை மீட்டுள்ளனர்.  மேலும் 80 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனா்.

  கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீற்றர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா  என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.