191
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் யோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்
Spread the love